கிளப்உ றுப்பினர்கள்

செஸ் வீரர்களே ...

கொடைக்கானல் முழுவதும் உள்ள செஸ் விளையாட்டு வீரர்களை அந்தந்த பகுதி ( ஏரியா ) வீரர்கள் என்று குறிப்பிட்டால் மற்றவர்கள் அவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதினால் நமது உறுப்பினர்களை பகுதி ( ஏரியா ) வாரியாக பிரித்து அவர்களை பட்டியலிட்டிருக்கிறோம். 

தலைப்பின் மீது கிளிக்கவும் .....

கொடைக்கானல் ஏரி  ( லேக் ) பகுதி விளையாட்டு வீர்கள்.-