தொடர்பு கொள்ள

செஸ் வீரர்களே..

தற்போது நமது நோக்கம் கொடைக்கானல் நகர செஸ் அன்பர்களை ஒன்றிணைப்பதே..ஆகவே இன்றைய நாள் வரையில் தலைவர், செயலாளர் என்று எந்த பதவியும் வகுக்கப்படவில்லை. ஆகவே தற்போது இந்த இணையதளத்தை நிர்வகிக்கும் அமீர் என்பவரே தகவல் தொடர்பாளராக இருக்கிறார். அவரிடமே உங்களது சந்தேகங்களை கேட்டுக்கொள்ள வேண்டுகிறோம்.

அமீர் 
90434 00365