கடந்த 2017 ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பிக்க பட்ட நமது " கொடைக்கானல் லேக் சாம்பியன்ஷிப் " செஸ் போட்டிகள் இனிதே நிறைவுற்றது. 

மொத்தம் பன்னிரண்டு வீரர்கள் இடம் பெற்ற  நமது போட்டி தொடர் Round – Robin எனப்படும் எல்லோரும் எல்லோரிடமும் போட்டியிடும் வகையிலான (ஒவ்வொருவரும் 11 ஆட்டங்கள் ஆடவேண்டும்) அட்டவணையில் போட்டிகள் நடத்தப்பட்டது. முடிவில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள் ..

முதல் இடம் - திரு அமீர்  ( 9 Points )
இரண்டாமிடம் - திரு சாதிக் பாட்சா  ( 8.5 Points )
மூன்றாமிடம் - திரு ஜெய்  ( 8 points டை-பிரேக் ஸ்கோர் - 42.50 )

4 - திரு சகாயம் ( 8 Points டை-பிரேக் ஸ்கோர் – 37.00 )
5 - திரு முரளி ( 5.5 Points )
6 - திரு ஜோஸப் ( 5.5 Points )
7 - திரு ரகு ( 4.5 Points )
8 - திரு நாகராஜ் ( 4.5 Points )
9 - திரு காதர் ( 4.5 Points )
10- திரு சுதர்சன் ( 3.5 Points )
11- திரு சவுந்தர் ( 2.5 Points )
12- திரு பிரபு ( 2 Points )

இம்மூவருக்கும் முதல் பரிசாக ரூபாய் 500., இரண்டாம் பரிசாக ரூபாய் 300, மூன்றாம் பரிசாக ரூபாய் 200 மற்றும் பரிசு கோப்பையும் 2017 பிப்ரவரி 22ம் தேதி புதன்கிழமை அன்று வழங்கப்பட்டது.
போட்டிகளுக்கான நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மற்றும் தொகை விபரம்..

திரு சாதிக் Rs100, திரு நாகராஜ் Rs100, திரு சகாயம் Rs100, திரு காதர் Rs50, திரு முரளி Rs100, திரு சுதர்சன் Rs100, திரு ஜெய் Rs100, திரு அமீர் Rs400, திரு ரகு Rs100, திரு ஜோஸப்  Rs50, திரு சவுந்தர் Rs50, திரு பிரபு Rs50 = Rs 1300/-

முதல் பரிசு திரு அமீர் ( நடுவில் நிற்பவர் )  இரண்டாம் பரிசு திரு சாதிக்  பாட்சா ( தொப்பி அணிந்திருப்பவர்)  மூன்றாம் பரிசு திரு பி.ஜெய்