கொடைக்கானல் செஸ் வீரர்களே...
நமது கொடைக்கானல் செஸ் கிளப் சார்பாக முதல் டோர்னமெண்ட் கொடைக்கானல் லேக் வீரர்களுக்கிடையே ஜூலை மாதம் - 2016 இல் நடத்த தீர்மானித்தோம். 16 வீரர்கள் கலந்துகொண்ட இந்த போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. குலுக்கல் முறையில் போட்டியாளர்கள் தீர்மானிக்கப்பட்டார்கள். இறுதியில் திரு சகாயம் கோப்பையை தட்டி சென்றார்.
காலிறுதிக்கு முந்திய சுற்று விபரம்..
சுந்தர் Vs ஜெய் - ஜெய் வெற்றி
தேவா Vs காதர் - காதர் வெற்றி
ஜின்னா Vs சகாயம் - சகாயம் வெற்றி
ரகு Vs அமீர் - ரகு வெற்றி
பிரபு - ஷேக் - ஷேக் வெற்றி
சௌந்தர் Vs சாதிக் - சாதிக் வெற்றி
ஜோசப் Vs ரூபன் - ஜோசப் வெற்றி
சுரேஷ் Vs விஜய் - விஜய் வெற்றி
காலிறுதி சுற்று விபரம்
காதர் Vs சகாயம் - சகாயம் வெற்றி
ஜெய் Vs ரகு - ரகு வெற்றி
ஷேக் Vs விஜய் - விஜய் வெற்றி
சாதிக் Vs ஜோசப் - சாதிக் வெற்றி
அரையிறுதி சுற்று விபரம்
ரகு Vs விஜய் - விஜய் வெற்றி
சகாயம் Vs சாதிக் - சகாயம் வெற்றி
இறுதி சுற்று
ரகு Vs சகாயம் - சகாயம் வெற்றி

புகைப்படங்களின் தொகுப்பு இங்கே