அன்பார்ந்த செஸ் விளையாட்டு வீரர்களுக்கு...
கொடைக்கானல் லேக் பகுதியில் செஸ் விளையாடி வரும் நமக்குள் ஒரு சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தி முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று எண்ணியுள்ளோம். அது குறித்த விபரங்கள்...
- மொத்தம் பன்னிரண்டு பேர் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் எல்லோரும் எல்லோருடனும் ஒரு முறை விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அதிக புள்ளிகள் பெரும் முதல் மூவர் வெற்றி பெறுவார். போட்டி அட்டவணை மற்றும் புள்ளிகள் விபரங்கள் யாவும் உலக செஸ் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
- முதல் பரிசு ரூபாய் 500 மற்றும் கோப்பை. இரண்டாம் பரிசு ரூபாய் 300 மற்றும் கோப்பை. மூன்றாம் பரிசு ரூபாய் 200 மற்றும் கோப்பை.
- கலந்து கொள்ளும் கட்டணமாக ரூபாய் 20 முதல் அதிகபட்சமாக ரூபாய் 100 வரை உங்களுக்கு பிடித்ததை தரலாம்.திரு சாதிக் அவர்களிடம் உங்கள் கட்டணத்தை செலுத்துமாறு வேண்டுகிறோம்.
- திரு சாதிக் அவர்களின் கடையை சுற்றி உள்ள லேக் பகுதியில் நமது போட்டிகள் நடைபெறும்.
- போட்டி குறித்த அனைத்து விபரங்கள் மற்றும் நிலவரங்களும் திரு சாதிக் அவர்களின் கடையில் நோட்டீஸாக ஒட்டப்பட்டிருக்கும். இந்த இணையதளத்திலும் பார்க்கலாம்.
- திரு சாதிக் 98428 87656, திரு சகாயம் 77081 83978, திரு அமீர் 90434 00365 ஆகிய இம்மூவரும் இவ்விளையாட்டு போட்டியினை நடத்தும் பொறுப்பாளர்கள் ஆவர்.
- இந்த போட்டி தொடரில் இருந்து எல்லோருக்கும் தரவரிசை ( ரேட்டிங் ) உண்டு. எல்லோருக்கும் ஆரம்பமாக 1200 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் தரவரிசை வரப்போகும் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நிர்மாணிக்க படும்.(Fully Computerised).சிறந்த முறையில் நடத்தி முடிக்க நீங்கள் அனைவரும் உறுதுணை புரிய வேண்டுகிறோம்.
- போட்டிகள் வருகின்ற 2017ஜனவரி 29ம் தேதி ஞாயிறு முதல் தொடங்குகிறது. பரிசளிப்பு நாள் 2017 பிப்ரவரி ஞாயிறு 26 தேதி நடைபெறும். அன்று அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
கொடைக்கானல் லேக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் 12 வீரர்கள் பெயர்களும் அவர்களது தொடர்பு எண்களும்...
சாதிக் - 98428 87656
நாகராஜ் - 76391 20921
சகாயம் - 77081 83978
காதர் - 96881 21377
முரளி - 9787042103
சுதர்சன் - 90434 00365
ஜெய் - 99946 07460
அமீர் - 90434 00365
ஜோஸப் - 94872 22906
ரகு - 90951 77713
சௌந்தர் - 97519 00858
K .பிரபு - 96005 05110
போட்டி அட்டவணை மற்றும் வெற்றி பெற்றவர்கள் விபரம் காண இங்கே கிளிக்கவும்